89393 77777 | 89393 88888
sriannapooraniannadhanam@gmail.com

காசியில் அன்னதானம், பித்ரு ஹோமம், தீர்த்த சிரார்த்தம், தீப வழிபாடு



img3

காசியில் 108 சாதுக்களுக்கு அன்னதானம் வழங்க ரூ. 2000 அனுப்புபவர்களுக்கு பித்தளையிலான ஸ்ரீஅன்னபூரணி விக்ரஹம் அனுப்பி வைக்கப்படும்


காசியில் நடைபெறும் பித்ரு ஹோமத்திற்கு ரூ. 600 அனுப்புபவர்களுக்கு பித்தளையிலான விசேஷமான விஷ்ணு பாதம் அனுப்பி வைக்கப்படும்.


காசியில் நடைபெறும் தீர்த்த சிரார்த்ததிற்கு ரூ. 500 அனுப்புபவர்களுக்கு அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுபட உதவும் கங்கா தீர்த்தம் அனுப்பி வைக்கப்படும்.


காசியில் நடைபெறும் தீப வழிபாட்டிற்கு ரூ. 400 அனுப்புபவர்களுக்கு பித்தளையிலான குலம் தலைக்க வைக்கும் சுபதீப விளக்கு அனுப்பி வைக்கப்படும்.


முன்னோர்கள் நினைவாக காசியில் அன்னதானம், பித்ரு ஹோமம், தீர்த்த சிரார்த்தம், தீப வழிபாட்டிற்கு பணம் அனுப்பும்போது யார் நினைவாக செய்ய விரும்புகிறீர்களோ அவரின் முழு விபரங்களை தெரிவித்தால், அதன்படி ஆடி அமாவாசை அன்று காசியில் தங்கள் சார்பாக அன்னதானம், பித்ரு ஹோமம், தீர்த்த சிரார்த்தம், தீப வழிபாடும் செய்யப்பட்டு மேற்கண்ட முன்னோர்களின் ஆசீர்வாத பிரசாதங்களும், ரசீதும் ஆடி அமாவாசை முடிந்தபின் அனுப்பி வைக்கப்படும்.